Friday, November 6, 2009

Present

Now i am the happiest man in the Universe......Thanks Honey for giving this much happiness...it is the first time i taste the happiness in my life......now i love my love ..even before ....now my love start to realize that i love her for her heart ...not for others.....I pray god to maintain the happiness forever....i dont have space and strengts to hear or view any !!!!!!!!!

Tuesday, July 28, 2009

Laugh & Cry

When I entered the world with Cry, except me all are laughing…..

When I went out the world with laugh, except me all are Crying …….

Friday, July 10, 2009

புன்னகை இன் விலை

அவளுக்கு என்ன ஒரு புன்னகையை வீசி விட்டு சென்று விட்டால் இனி எத்தனை இரவுகள் எனக்கு தூக்கம் இல்லையோ

Thursday, May 21, 2009

பொருள் இலாதவர்க்கு இவுலகம் இல்லை என்றார் வள்ளுவர் ;

பெண் மனதை புரிந்து கொள்ளதவனுக்கு வாழ்க்கை இல்லை - சுந்தர்

Wednesday, May 20, 2009


தோல்வி தான் வெற்றிக்கு அறிகுறி என்கிறவர்கள் என்னை பார்த்தால் கண்டிப்பாக தாங்கள் சொன்னதை மாற்றிகொல்வர்கள் , ஏன் என்றால் எனக்கு வருடம் முழுவதும் தோல்வி..................வெற்றியயை நான் குருட்டு கண்களால் இருட்டில் தேடி கொண்டு இருக்கிறேன்.......