Wednesday, March 25, 2009


அழகாக இல்லை என்று என்னை நிராகரித்துவிட்டு , அழகான ஒன்றை தேடி அவள் போகிறாள் , அவளை விட எனக்கு மனம் இல்லை , ஏனெனில் அழகான ஒன்றை அடைந்ததால் நேர்ந்த ஏமாற்றம் எனக்கு மட்டும் போதும், என்னவளுக்கு அந்த ஏமாற்றம் வேண்டாம்..

Friday, March 20, 2009

கண்டதும் காதலா என்று காறி உமில்தாள், கடவுளே கண்டதும் காதல் கொண்டார் இதில் மானிடன் எனக்கு ஏது விதி விலக்கு
மணாளனின் மரணம் தான் மனைவிக்கு மகிழ்ச்சி என்றால் மரணம் கூட எனக்கு மகிழ்ச்சி தான்

Thursday, March 19, 2009

வாழ்வில் ஒருவனக்கு ஒருமுறை தான் - திருமணமும் & மரணமும்
ஆனால் எனக்கு தினமும் மரணம்

Monday, March 16, 2009

மரணத்தால் மனைவியை பிரியவும் மனமில்லை,எனக்கு முன் மனைவியை மரணம் வெல்வதையும் மனம் விரும்பவில்லை , ஆதலால் மரணத்திலும் அவளை நான் பிரியாதிருக்க வரம் ஒன்று கொடு இறைவா

Monday, March 9, 2009

I am sure this would be an eye-opener for everyone's vocal cords:
A saint asked his disciples, 'Why do we shout in anger? Why do people shout at each other when they are upset?'
Disciples thought for a while, one of them said, 'Because we lose our calm, we shout for that.'
'But, why to shout when the other person is just next to you?' asked the saint. 'Isn't it possible to speak to him or her with a soft voice? Why do you shout at a person when you're angry?'
Disciples gave some other answers but none satisfied the saint.
Finally he explained, 'When two people are angry at each other, their hearts distance a lot. To cover that distance they must shout to be able to hear each other. The angrier they are, the stronger they will have to shout to hear each other through that great distance.'
Then the saint asked, 'What happens when two people fall in love? They don't shout at each other but talk softly, why? Because their hearts are very close. The distance between them is very small...'
The saint continued, 'When they love each other even more, what happens? They do not speak, only whisper and they get even closer to each other in their love.
Finally they even need not whisper, they only look at each other and that's all. That is how close two people are when they love each other.'

MORAL: When you argue do not let your hearts get distant, do not say words that distance each other more, else there will come a day when the distance is so great that you will not find the path to return.


Friday, March 6, 2009

அவள் வார்த்தைகளால் தாக்கியதற்கு பதிலாக வாளால் தாக்கிகிஇருக்கலாம்

Thursday, March 5, 2009

மனைவி

சில சமயங்களில் தாய் , சில சமயங்களில் சேய் , சில சமயங்களில் காதலி